Posts

Showing posts from July, 2025

4 Manarkeni App Installation-(7/07/2025)

Image
  மணற்கேணி செயலியை பதிவிறக்கம்  செய்தல் இடம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஜெயங்கொண்டம் (தெற்கு) நாள்: 7.7.2025 இன்று நான் எங்கள் ஊரில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அவர்களை சந்தித்து அவர்களுக்கு மணற்கேணி செயலியை பதிவிறக்கம்  செய்த நிகழ்வு. மணற்கேணி செயலி என்பது தமிழக அரசால் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கல்வி செயலி ஆகும்.   இதில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அனிமேஷன் காணொலிகளாக வழங்கப்பட்டுள்ளன.  குறிப்பாக, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான விளக்கங்கள் இதில் அதிகம் உள்ளன.  இது தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் வழங்கப்படுகிறது. மணற்கேணி செயலியில் உள்ள முக்கிய அம்சங்கள்: பாடங்கள் : 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் இதில் உள்ளன. மொழி : தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பாடங்கள் உள்ளன. காணொலிகள் : அனிமேஷன்  மூலம் பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. வகைப்பாடு : பாடங்கள் வகுப்புகள் மற்றும் பாடப்பொருட்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. கற்றல் : ம...

3 Canva project - BURJ KHALIFA (27/06/2025)

Image
                                        BURJ KHALIF A           ENGINEERING MARVELS:            The Burj Khalifa is  the world's tallest building, a skyscraper located in Dubai, United Arab Emirates .  It's a mixed-use building, housing a variety of commercial, residential, and hospitality spaces, including a hotel and luxury residences designed by Giorgio Armani.  The building is a symbol of Dubai's growth and modernization, and a global icon of engineering and design.       PHOTO The Burj Khalifa is the tallest building in the world, standing at 828 meters (2,717 feet) with 163 floors. Located in Dubai, United Arab Emirates (UAE), it was designed by the American architectural firm Skidmore, Owings & Merrill (SOM) and developed by Emaar Properties.   Key Features & Facts:   ...